இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...

tamilsundayhomily
sunday mass

ஜனவரி சிந்தனைகள்

பொங்கல் திருவிழா ஒரு முதற்கனி விழா / தமிழர் திருவிழா
நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.முதலில் ஆண்டவரின் ஆசீர்வாதம். அது நமக்கு இருந்தால் நம் வாழ்க்கைப் பாதை வெற்றிகரமாக அமையும்....
பிறந்தது புத்தாண்டு! கொண்டாட்டங்களுக்கும் காரணம், புத்தாண்டுப் பிறப்பு! ஆம்! புதியதொரு ஆண்டு பிறக்கின்றது.
புத்தாண்டு இறைஆசீர்நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொண்டு இரட்டிப்பான மகிழ்ச்சியில் திளைப்போம்..
புத்தாண்டு செபம்இப்புத்தாண்டை எங்களுக்குக் கொடுத்ததற்காக நன்றி கூறுகின்றோம்.
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்திஎல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி நமக்கு அறிவிக்கப்பட்டது.
இளைஞனே! இருத்தலா? இயக்கமா? இளைஞனே! இருத்தலா? இயக்கமா? என்ன என்பதும் உன்னைப் பொறுத்ததே.
புரட்சிப் பெண் மரியா!விவேகம் என்ற வேள்வியை ஆடையாக உடுத்தி வையகம் விடியலைக் காண வந்தவர் மரியா.
கூட்டொருங்கியக்கத் திருஅவைஆயர்கள் மாமன்றம் 2021-2023: கூட்டொருங்கியக்கத் திருஅவை
சலேசு நகர் புனித பிரான்சிஸ் இறைவன் நமது இதயத்தில் மையங்கொண்டு வாழ விரும்புகிறார் என்பது இவரின் அசையாத நம்பிக்கை.நேரலை ஒளிபரப்பு லூர்து நகரிலிருந்து...ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை