பிரியாத வரம்

Sr.Rosy


ஐந்து திருக்காய வரம் பெற்ற அருட்சகோதரி ரோஸி அவர்கள் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், 1985ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி புனித கார்மேல் மடத்தில் சேர்ந்து இறைவனுக்கு தன்னேயே ஒப்புக் கொடுக்க முன்வந்தார். அருட்சகோதரி தெரசா மார்கரெட் என்ற பெயர் மாற்றம் பெற்று 1988 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி தனது முதல் வார்த்தைப்பாடு ஏற்றுக் கொண்டார். பின்னர் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி புனித தெரசாள் திருநாளின் போது இறுதி வார்த்தைப்பாடு ஏற்றுக் கொண்டு தற்போது தஞ்சாவூரிலுள்ள புனித கார்மேல் கன்னியர் இல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும், ஐந்து காய வரம் அருட்ககோதரி ரோஸி அவர்களுக்கு இறைவனால் அருளப்படும் போது,  இறைவனோடு ஒன்றித்துப் பாடிய பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற இந்தப் பாடல்களும் ஜெபங்களும் நம்மையும் இறைவனோடு ஒன்றித்திருக்க வழி செய்யும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை

பிரியாத வரம்...
MP3 பாடல்கள்

 1. ஜெபம்
 2. என்னை மறவாத
 3. வார்த்தையானவா
 4. யேசு ராஜாவை
 5. யேசு பார்த்தார்
 6. பேரன்பு
 7. ஆவியே தூய
 8. உன்னதங்களிலே
 9. மேகத்தின் வழியாய்
 10. கொள்ளை கொண்டார்
 11. பிரியாத வரம்
 12. நன்றி ஜெபம்