இறை இரக்க யூபிலி ஆண்டு 2015-2016
சிறப்பு கட்டுரைகள்

Jubilee Year

திருத்தந்தை பிரான்சிஸ் 2015 டிசம்பா மாதம் 8 தேதியிலிருந்து 2016 ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை இறை இரக்க யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளார். இந்த காலகட்டங்களில் ஒவ்வொரு மாதமும் இறைவனின் இரக்கத்தைப் பற்றிச் சிந்தித்துத் தியானிப்பதற்காக சிறிய கருத்துச் சிதறல்களை தொகுத்த தருகிறார் அருட்திரு தந்தை தம்புராஜ் சே.ச.

இத் தொடர் கட்டுரைகளை தொடர்ந்த படித்து இறை தந்தையின் அன்பை, பாசத்தை உணர்ந்து அவரைப் பற்றிக் கொள்வோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புத் தனிமனிதனாக உலகில் சாதாரணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்து வாழ்ந்த மரித்து உயிர்த்து தன் உடனிருப்பை தன்னுடன் இருந்த தன் அன்பு நண்பர்களுக்கு விட்டுச் சென்ற அன்பின் செயல்கள் தான் இன்று இறை இரக்கமாக மாற்றம் பெறுகின்றது.

Pope Francie openning the door

கட்டுரைகள்

1 . நிபந்தனையற்ற அன்பு!
2 . மன்னிக்கும் கடவுள்!
3 . நானும் தீர்ப்பிடேன்!
4 . காணாமற்போன ஆடு!
5 . இரக்கத்தின் ஆண்டவர்!
6 . மன்னிப்பதற்கு எல்லை இல்லை!
7 . பேரரசனுக்குப் பேரிரக்கம்!
8 . திருப்பொழிவு செய்யப்பட்டவருக்கு இரக்கம்
9 . பொன்விதி!
10 . அயலாருக்கு இரக்கம்!
11 . ஏழைகளுக்கு இரக்கம்!
12 . அரசருக்கு இரக்கம்!