பிப்ரவரி 2012

John de brito

அற்புதர் இயேசு தொலைக்காட்சி

சென்னை கேபிள் தொலைக்காட்சியில் 24 மணிநேர கத்தோலிக்க நிகழ்ச்சிகள் நவம்பர் 2010 முதல் அற்புதர் இயேசு டிவி தனது நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பி வருகிறது. விரைவில் தமிழகம் முழுவமும் ஒளிபரப்பட உள்ளது.
இந்த தொலைக்காட்சியின் நிறுவனர் திரு.L. நெல்சன் அந்தோணி ஜோக்கியம்.
உலக கத்தோலிக்க திருச்சபையின் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப தங்களது மேலான ஆதரவையும், நன்கொடைகளையும் தந்து இந்த ஊழியத்தை தாங்க வேண்டும் என்று இறைஇயேசுவின் பெயரால் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இம்மாத விழாக்கள்.

02 - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்
03 - வெள்ளி - புனித பிளாசியுஸ்
04 - சனி - புனித அருளானந்தர்
11 - சனி் - தூய லூர்து அன்னை
17 - செவ்வாய் - புனிதர்கள் சிரில், மெத்தோடியுஸ்
20 - திங்கள் - புனிதர்கள் பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா
21 - செவ்வாய் - புனித பீட்டர் தமியான்
22 - புதன் - திருநீற்று புதன் - தவக்காலத்தின் தொடக்கம்

இம்மாத இதழ்கள்

ஆவியின் அனல்
வத்திக்கான் வானொலி செய்தி மடல்
சீயோன் குரல்
ஜெபசந்திப்பு மலர்
அருள்வாழ்வு

தமிழ் கத்தோலிக்க இதழ்களின் (PDF File) பிரதிகள் - பதிவிறக்கம் செய்து படிக்கவும்
தாராள மனதுடன் இப்பத்திரிக்கைகளுக்கு நன்கொடை அல்லது சந்தா அனுப்பவும்
 

இன்றைய நற்செய்தியின் சிந்தனைத் தொடர்
அருள்வாக்கு இன்று